இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 11 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
diffusion coefficient | விரவுதல் குணகம் |
diffusion equation | பரவற்சமன்பாடு |
diffusion equilibrium | பரவற்சமநிலை |
diffusion level | பரவற்படி |
diffusion of cloud tracks | முகிற்சுவட்டுப்பரவல் |
diffusion of gas | வாயுவின் பரவல் |
diffusion of liquid | திரவத்தின் பரவல் |
diffusion of metal | உலோகத்தின்பரவல் |
diffusion of solid | திண்மத்தின் பரவல் |
diffusion of solution | கரைசலின்பரவல் |
diffusion pump | பரவற்பம்பி |
diffusivity | பரவற்றிறன் |
dilation, expansion, divergence | விரிவு |
dimensional analysis | பரிமாணப்பகுப்பு |
dimensional methods | பரிபாணமுறைகள் |
dimensions of force | விசையின் பரிமாணங்கள் |
diode rectifier | இருவாய்ச்சீராக்கி |
dimensional homogeneity | பரிமாணத்திலோரினமாதல் |
dilute solution | ஐதானகரைசல் |
dilute | நீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி, நீர்பெருக்க, கலவையின் திட்பம் தளர்த்து, கலப்படம் செய், நிறவகையில் சாயல் மங்கவை, வண்ண முனைப்புக்குறை, தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு. |