இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
d alemberts principle | தலம்பேட்டின்றத்துவம் |
d alembertian | தாலம்பேட்டியன் |
d arsonval galvanometer | தாசன்வால்கல்வனோமானி |
d-layer | தீ-அடுக்கு |
d-lines | தீ-கோடுகள் |
d.c.motor | நே. ஓ. மோட்டர் (நேரோட்ட மோட்டர்) |
daily or diurnal variation | நாளுக்குநாளுள்ள மாறல் |
daily variation | நாடோறுமுள்ளமாற்றம் |
damped circuit | தணித்த சுற்று |
damped harmonic waves | தணித்த இசையலைகள் |
damped oscillation | தணித்தவலைவு |
damped wave | தணித்தவலை |
damping factor | தணித்தற்காரணி |
damping of galvanometer | கல்வனோமானியினலைவுகுறைத்தல் |
damping of pendulum | ஊசலைவுதணித்தல் |
daniell cell | தானியற்கலம் |
daniells hygrometer | தானியலினீரமானி |
dampness | ஈரலிப்பு |
damped oscillation | ஒடுக்கிய அலைவு |
daltons law of partial pressure | தாற்றனின்பகுதியமுக்கவிதி |
damped vibration | தணித்தவதிர்வு |