இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
centre of mass coordinate systemதிணிவுமையவாள்கூற்றுத்தொகுதி
centre of orbitஒழுக்குமையம்
centrifugal accelerationமையநீக்கவேகவளர்ச்சி
centripetel accelerationமையநாட்டவேகவளர்ச்சி
centripetel forceமையநாட்டவிசை
centrode, central orbitமையவொழுக்கு
cerenkov radiationசெரன்கோவுகதிர்வீசல்
centre of inertiaசடத்துவமையம்
centre of oscillationஅலைவுமையம்
centre of parallel forcesசமாந்தரவிசைமையம்
centre of percussionமோதுகைமையம்
centre of pressureஅமுக்கமையம்
centre of suspensionதொங்கன்மையம்
centre of the earthபுவிமையம்
centroid, centre of massதிணிவுமையம்
centrifugeமையநீங்கி,விரைவேகச் சுழற்றி,விசைச்சுழற்சி
centrifugeமையவிலக்கி -
centrifugal forceமையநீக்கவிசை
centre of gravityஈர்ப்புமையம்
centrifugal pumpமையநீக்கப்பம்பி
centroidஈர்ப்புப்புள்ளி
centrifugeவெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.

Last Updated: .

Advertisement