இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 8 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
centigram | சதமகிராம் |
cells in parallel | சமாந்தர நிலைக்கலங்கள் |
cells in series | தொடர்நிலைக்கலங்கள் |
cenco-hyvac air pump | சென்கோயைவாக்கு வளிப்பம்பி |
centigrade degree | சதமவளவைப்பாகை |
centigrade scale | சதமவளவையளவுத்திட்டம் |
centigrade scale of temperature | வெப்பநிலைச்சதமவளவையளவுத்திட்டம் |
centimetre-gram-second-units | சதமமீற்றர்-கிராம்-செக்கனலகுகள் |
central axis | மையவச்சு |
central field | மையமண்டலம் |
central heating system | நடுவெப்பமாக்கன்முறை |
central motion | மையவியக்கம் |
centre flapped filament | மையத்திற்றொடப்பட்டவிழை |
central forces | மையவிசைகள் |
centre of buoyancy | மிதப்புமையம் |
centigrade | சதமவளவை |
centimetre | சதமமீற்றர் |
centigrade | சதமவளவை |
centigrade thermometer | சதமவளவை வெப்பமானி |
centre of curvature | வளைவுமையம் |
centigrade | நுறு கூறுகளுள்ள, நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட. |
centimetre | கீழ் நுற்றுக்கோல், பிரஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நுற்றில் ஒரு கூறு, 0.3ஹீ அங்குலம். |
central | நடுவான, மையமான, மையத்திலுள்ள, மையத்தை உட்கொண்ட, மையத்தொடர்புடைய, மையத்திலிருந்து செல்கிற, தலைமையான, முதன்மையான, முக்கியமான. |