இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
cavitation | உட்குடைவு |
cauchys integral | கோசியின்றொகையீடு |
cauchys limiting conditions | கோசியினெல்லை நிபந்தனைகள் |
cauchys tests for convergence | கோசியினொருங்கற்சோதனைகள் |
cauchys theorem | கோசியின்றேற்றம் |
caustic by reflexion | தெறிப்பால்வருமெரிநிலைமேற்பரப்பு |
caustic by refraction | முறிவால்வருமெரிநிலைமேற்பரப்பு |
caustic curve | எரிநிலைவளைகோடு |
caustic surface | எரிநிலைமேற்பரப்பு |
cavendish experiment | கவண்டிசுப்பரிசோதனை |
cavity magnetron | குழிமகினத்திரன் |
cavity radiation | குழிக்கதிர்வீசல் |
cavity resonator | குழிப்பரிவுக்கருவி |
celestial meridian | வானுச்சநெடுங்கோடு |
cells in mixed grouping | கலப்புக்கூட்டக்கலங்கள் |
cell | கலம் |
cavitation | குழிதல், இல்லியாதல் |
cell | கலம் |
caustic | சாரமான |
cell | செல், உயிரணு |
cell | சிற்றறை/கலன் |
celestial sphere | வான்கோளம் |
cavitation | உட்குடைவு |
cavity | குழிவு, புழை |
caustic | கடுங்காரம், எரிச்சல் தரும் பொருள், உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள், (கண.) கோட்ட ஒளிவரி, கோட்ட ஒளித்தனம், எதிர்நிழல் ஒளிவரை, எதிர்நிழல் ஒளித்தளம், (பெ.) எரிவந்தம் தருகிற, அரித்துத்தின்கிற, வெறுப்புத் தருகிற, கடுமையான, உள்ளத்தைப் புண்படுத்துகிற, குத்தலான, (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற. |
cavitation | திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல். |
cavity | உட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில். |
cell | சிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம். |
cellophane | மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள்போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர். |