இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
cataract | கண்புரை |
cataract | பேரருவி |
catastrophic | பெருங்கேடுதருகின்ற |
catastrophic effect | பெருங்கேட்டுவிளைவு |
catastrophic transition | சடுதியாகநிலைமாறல் |
cathode bias | எதிர்மின்வாய்ச்சாருகை |
cathode emission | எதிர்மின்வாய்க்காலல் |
cathode fall of potential | அழுத்தவெதிர்மின்வாய்வீழ்ச்சி |
cathode fall, cathode drop | எதிர்மின்வாய்வீழ்ச்சி |
cathode follower | எதிர்மின்வாய்ப்பின்பற்றி |
cathode glow | எதிர்மின்வாயொளிர்வு |
cathode oscillograph | எதிர்மின்வாய்க்கதிரலைவுபதிகருவி |
cathode oscilloscope | எதிர்மின்வாய்க்கதிரலைவுகாட்டி |
cathode | கதோட்டு |
cathode space | எதிர்மின்வாயிடம் |
cathode tube | எதிர்மின்வாய்க்கதிர்க்குழாய் |
cation, kation, positive ion | நேரயன் |
cathode ray | எதிர்மின் கதிர் |
cathode follower | எதிர்மின்வாய் பின்பற்றி |
catenary | சங்கிலியம் |
catenoid | சங்கிலியத்திண்ம மேற்பரப்பு |
cathode | எதிர்முனை |
cataract | பேரருவி |
cataract | நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு. |
cathetometer | மட்டமானி, குழல்களில் உள்ள வெவ்வேறு நீர்மங்களின் நுண்ணிய மட்ட வேறுபாடுகளை அளப்பதற்கான கருவி. |
cathode | (இய.) எதிர்மின்வாய். |