இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
carrier gas | சுமைகாவிவாயு |
carrier solid | சுமைகாவித்திண்மம் |
carrier suppression | சுமைகாவியடக்கம் |
carrier wave | சுமைகாவியலை |
carriers | சுமைகாவிகள் |
carriers of electricity | மின்சுமைகாவிகள் |
cartesian component | தெக்காட்டின் கூறு |
cascade amplifier | அருவிவீழ்ச்சிமுறைப்பெருக்கி |
cascade maximum | அருவிவீழ்ச்சிமுறையுயர்வு |
cascade theory | அருவிவீழ்ச்சிமுறைக்கொள்கை |
cascade | அடுக்கு அருவி, தொடர்படு அருவி |
cascade unit | அருவிவீழ்ச்சிமுறையலகு |
cassegranian telescope | கசிக்கிரேனின்றொலைகாட்டி |
cat whisker | பூனைமீசை |
cata-phoresis | எதிர்மின்வாய்த்தொங்கலசைவு |
cascade | விழுதொடர் |
cascade connection | அருவிவீழ்ச்சிமுறைத்தொடுப்பு |
cartesian coordinates | ஆயக் கோடுகள் |
cascade process | நீர்வீழ்ச்சிமுறை |
cascade shower | தொடர் பொழிவு |
cascade | ஓடையிணைப்பு |
cascade | சிற்றருவி |
cascade | சோபானம், அருவிவீழ்ச்சி |
cascade | அருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு. |
catapult | கவண், விசை வில்பொறி, எறிபடை வீச்சுப்பொறி, சிறுவர் பறவையடிப்பதற்காகப் பயன்படுத்தும் உண்டைவில், கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு, (வி.) கவண் எறி, எறிந்து தாக்கு, விசையுடன் பாய், விமானத்தைப் பறக்க விடு. |