இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 43 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cylinder functionsஉருளைச்சார்புகள்
cylindrical bessel functionஉருளைப்பெசற்சார்பு
cylindrical condenserஉருளையொடுக்கி
cylindrical filmsஉருளைப்படலங்கள்
cylindrical lensஉருளைவில்லை
cylindrical surfaceஉருளைவடிவமேற்பரப்பு
cylindrical symmetryஉருளைச்சமச்சீர்
cylindrical wavesஉருளையலைகள்
cylindrical co-ordinatesஉருளையாள்கூறுகள்
cystalline saltபளிங்குப்பு
cylinderஉருளை
cylinderகலன்
cyclotronசுழற்சியலைவி
cylinderஉருளை,உருளை
cylinder and bucketஉருளையும் வாளியும்
cylinder and pistonஉருளையுமாடுதண்டும்
cyclotron(இய.) அணுப்பிளப்பிலும் செயற்கைக் கதிரியக்க ஆக்கத்திலும் பயன்படுத்தப்படும் மின்காந்த விரைவூக்கக் கருவி.
cylinderவட்டுரு, நீள் உருளை, இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு, குழல்வடிவப் பொருள், இயந்திர உருளை, அச்சியந்திர உருளை, நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை, தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை, பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை.
cylindroidநீள் உருளைபோன்ற உரு, (பெ.) வட்டுருப் போன்ற.

Last Updated: .

Advertisement