இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 42 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cycloidal motionவட்டப்புள்ளியுருவியக்கம்
cycloneசுழற்காற்று, சூறாவளி
cycloneசுழல் சூறாவளி,புயல்
curvature compensationவளைவீடு
curvature of fieldமண்டலவளைவு
curve of floatation or buoyancyமிதப்பு வளைகோடு
curve of magnetisationகாந்தவாக்கவளைகோடு
curved mirrorவளைவாடி
cycloneசுழல் காற்று, சூறாவளி
curves of equal thicknessசமதடிப்புவளைகோடுகள்
curvilinear coordinatesவளைகோட்டாள்கூறுகள்
cut-off frequencyதுண்டிப்பதிர்வெண்
cut-off voltageதுண்டிப்புவோற்றளவு
cut-outதொடரறுகருவி
cyclic coordinatesவட்டவாள்கூறுகள்
cyclic permutationவட்டவரிசைமாற்றம்
cyclic processவட்டமுறை
cyclic variablesவட்டமாறிகள்
cycloidal pendulumவட்டவுருவூசல்
cuspமுனை, முகடு, முளை, பிறைக் கதுப்பு, இளந்திங்களின் கொம்பு, பற்குவடு, பற்கிளை, (க-க.) பல் போன்ற அணி அமைவு, வளை விடை முனை, (கண.) முனைப்பட ஒன்றுபடும் இருவளைவு, சாய்முகடு, இலைநுனி, இலைக்கதுப்பு.
cut-offவெட்டிக் குறுக்குவது, பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி, ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய், குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு, நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு, சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
cycloidவட்டப்புள்ளி நெறி வளைவு, வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம், (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான, (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட.
cycloneசுழல்காற்று, சூறை, புயல், குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி, சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு, சக்கரச்சுளகு.

Last Updated: .

Advertisement