இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 41 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
current density | ஓட்ட அடர்த்தி |
cursor | காட்டி |
current loop | ஓட்டத்தடம் |
current | மின்ஓட்டம், நீர்ஓட்டம் |
current | மின்னோட்டம்/நடப்பு மின்னோட்டம்/நடப்பு |
curvature | வளைமை |
current | மின்னோட்ட்ம், ஓட்டம் |
cursor | நிலை காட்டி காட்டி |
curies balance | கூரீயின்றராசு |
curies law | கூரீயின்விதி |
curies-weiss law | கூரீயுவைசர்விதி |
curium | கூரியம் |
curl of vector | காவிச்சுருட்டை |
current amplification | ஓட்டப்பெருக்கம் |
current amplitude | ஓட்டவீச்சம் |
current balance | ஓட்டத்தராசு |
current density vector | ஓட்டவடர்த்திக்காவி |
current electricity | ஓட்டமின்னியல் |
current flux | ஓட்டப்பாயம் |
current sensitivity | ஓட்டமுணர்திறன் |
current source | ஓட்டமுதல் |
current transformer | ஓட்டமாற்றி |
current | நீரோட்டம், ஓட்டம் |
curl | சுருளுதல், சுருள்வு, சுருண்ட நிலை, அலை வளைவு, சுழி, சுழல், திருகு சுருள், சுரிகுழல், சுரிமயிர்க்குழல், பனிச்சை, இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை, உருளைக்கிழங்குச் செடி நோய்வகை, (வி.) சுரிமயிர்க் குழலாக்கு, திருக்கு, சுருட்டு, வளைந்து செல்லச் செய், அலையதிர்வுறுத்து, சுரி, சுருண்டு சுருங்கு, நௌி, அலையுதிர்வுறு, சுழி, சுழல், பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு. |
current | ஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான. |
cursor | கருவியின் சறுக்குறுப்பு, கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம். |
curvature | வளைவு, தொய்வு, நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம், தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு, வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு. |