இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 40 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
curie pointகியூரிப்புள்ளி
crystal structureபடிக அமைப்பு
cumulo nimbusசெங்குத்துவாக்கு மேகங்கள்
crystal latticeபடிகக்கட்டிக் கோப்பு
crystalloidபளிங்குருவப்பொருள்
crystallographyபடிகவியல்
cumulusமழைமேகம்
crystal oscillatorபடிக அலைவி/அலைப்பி
cubeகன சதுரம்
crystal indicesபளிங்குச்சுட்டிகள்
crystal microphoneபளிங்குநுணுக்குப்பன்னி
crystal oscillatorபளிங்கலையம்
crystal setபளிங்குத்தொகுதி
crystal spectrometerபளிங்குநிறமாலைமானி
crystalline lensபளிங்குவில்லை
cubic centimeterகனசதமமீற்றர்
cubical expansionகனவடிவவிரிவு
curie effectகூரீவிளைவு
curie temperatureகூரீவெப்பநிலை
crystallographyபளிங்கியல்
crystalloidபளிங்குப்போலி
cumulusதிரள்
cube rootமுப்படிமூலம்
cubic equationமுப்படிச்சமன்பாடு
crystallographyபடிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை.
crystalloidபடிக அமைப்புடைய பொருள், படிகம் போன்ற பொருள், கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள், (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள், (பெ.) படிகம் போன்ற, படிக நிலைப் பொருளின் இயல்புடைய.
cubeசரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
cumulusஆப்பு வடிவமுடைய.

Last Updated: .

Advertisement