இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
capillary rise, capillary ascent | மயிர்த்துளையேற்றம் |
capillary wave | மயிர்த்துளையலை |
capture probability | சிறைப்பிடிப்புநிகழ்ச்சித்தகவு |
carat, karat, exchange | மாற்று |
carbon filament lamp | காபனிழைவிளக்கு |
carbon microphone | காபன்நுணுக்குப்பன்னி |
carburettor | காபன்சேர்கருவி |
cardinal points of a lens system | வில்லைத்தொகுதியின்றலைமைப்புள்ளிகள் |
cardinal points of the compass | திசைகாட்டியின் நாற்றிசைகள் |
carey-foster bridge | கேரிபொசுத்தர்பாலம் |
carnot cycle | காணோவட்டம் |
carnots principle | காணோவின்றத்துவம் |
capture | கவர்வு |
carbon arc | காபன்வில் |
capture | கவர்தல்(of data) |
capillary curve | மயிர்த்துளைவளைகோடு |
capillary tube | மயிர்த்துளைக்குழாய் |
cardoid | இருதயவுரு |
capillary electrometer | மயிர்த்துளைமின்மானி |
carnot engine | காணோவெஞ்சின் |
capstan | கப்பலில் கம்பி வடத்தைச் சுற்றியிழுக்கும் விசைப் பொறி, பாயுயர்த்தும் கம்பிப்பொறி, பாரந்தூக்கி. |
capture | கைப்பற்றுதல், சிறைப்பிடிப்பு, பெறுகை, வசப்படுத்துகை, பிடிபட்டவர்,கைப்பற்றப்பட்டது, (மண்.) மறுகிளைப்பற்றீடு, ஆழ்திற அரிப்பாற்றல், மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள், அகப்படுத்து, கைப்பற்று, சிறைப்படுத்து, பிடி, வென்று கொள், வலிந்துக் கைக்கொள், கொள்ளையிற்பெறு. |