இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 39 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
crown glassகிரவுன் கண்ணாடி
crucibleமூசை, புடக்குகை,புடக்குகை
crystal gratingபளிங்களியடைப்பு
crystalபடிகம் படிகம்
crystalபடிகம்
crucibleபுடக்குகை
cross wireகுறுக்குவெட்டுக்கம்பி
crossed fieldsசெங்குத்தாகவெட்டுமண்டலங்கள்
crossed nicolsதடுநிலை நிக்கல்கள்
crossed prismsகுறுக்குநிலையரியங்கள்
crovas discகுரோவானின்றட்டு
crown wheelகிறவுன்சில்லு
cryogenic techniqueகடுங்குளிர்பெறுமுறை
crystal controlled oscillaterபளிங்காளலைவு
crystalபளிங்கு
crystal controlled oscillationபளிங்காளலையம்
crystal detectorபளிங்குணர்த்தி
crystal diffractionபளிங்குக்கோணல்
crystal counterபடுக எண்ணி
crushing limitநெருக்கலெல்லை
cross-talkதொலைபேசி உரையாடலில் குறுக்கீடு, எதிர்ப்புரை, எதிர்மறுத்துக்கூறுதல்.
crow-barகடப்பாரை, நெம்புகோலாகப் பயன்படும் கடை வளைந்த இரும்புக் கம்பி.
crucibleமூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை.
cryophorusஆவியாதலால் நீரின் தட்பவெப்பநிலை குறைவதை அளவிட்டுக் காட்டும் கருவி.
crystalபளிங்கு, படிகக்கல், படிகக் கற்பாறை, மணி உரு, படிகஉரு, மணிப்பளிங்கு, மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம், ஒண்பொருள், ஒளி ஊடுருவும் பொருள், கண்ணாடி போன்ற பொருள், உயர் கண்ணாடி வகை, பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல், மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு, (பெ.) படிகத்தாலான, படிகம் போன்ற, கண்ணாடி போன்ற, ஒளி ஒட்டமுடைய, களங்கமற்ற, தௌிவான.

Last Updated: .

Advertisement