இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 38 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
cross hair | குறுக்குமயிர் |
critical state | மாறுநிலை |
critical velocity | மாறுநிலை திசைவேகம் |
cross sectional area | குறுக்கு வெட்டுப்பரப்பளவு |
cross talk | குறுக்குத்தலையீடு |
critical shape | மாறுநிலைவடிவம் |
critical supersaturation | மாறுநிலைமிகைநிரம்பல் |
critical voltage | மாறுநிலையுவோற்றளவு |
critically damped | மாறுநிலையிற்றணித்த |
critically damped circuit | மாறுநிலையிற்றணித்த சுற்று |
crookes dark space | குரூக்கினிருளிடம் |
crookes glass | குரூக்கின்கண்ணாடி |
crookes radiometer | குரூக்கின்கதிர்வீசன்மானி |
crookes radiomicrometer | குரூக்கின் கதிர்வீசனுணுக்குமானி |
crookes tube | குரூக்கின்குழாய் |
cross modulation | குறுக்குக்கமகம் |
cross product of vectors | காவிகளின் குறுக்குப்பெருக்கம் |
critical temperature | நிலைமாறு வெப்பநிலை |
critical volume | மாறுநிலைக்கனவளவு |
cross section | குறுக்குவெட்டுமுகம் |