இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 37 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
crests and troughsமுடியுந்தாழியும்
critical constantநிலைமாறு மாறிலி
critical opalescenceமாறுநிலைப்பன்னிறங்காட்டி
critical phenomenaமாறுநிலைத்தோற்றப்பாடுகள்
critical potentialமாறுநிலையழுத்தம்
critical pointமாறுநிலைப் புள்ளி
criticalமாறுநிலைக்குரிய
craterஎரிமலைவாய்
creepஊர்விகளம்
criticalமாறுநிலை, உய்நிலை
creepஊரல், நகரல்
creation of particlesதுணிக்கைகளின் படைப்பு
crest of waveஅலைமுடி
critical coefficientsமாறுநிலைக்குணகங்கள்
critical couplingமாறுநிலையிணைப்பு
critical dampingமாறுநிலைத்தணிக்குஞ்செய்கை
critical dataமாறுநிலைத்தரவு
critical field strengthமாறுநிலைமண்டலத்திறன்
critical isothermalமாறுநிலைச்சமவெப்பக்கோடு
critical seriesமாறுநிலைத்தொடர்
craterஎரிமலைவாய்
critical pressureமாறுநிலையமுக்கம்
critical angleமாறுநிலைக்கோணம்
craterஇன்தேறல் கலவைக் கும்பா, கிண்ணம், எரிமலை வாய், எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி, மின் வளைவுக் கரியக் குழி.
creepநகர்வு, ஊர்வு, நடுக்கம், புல்லரிப்பு, அவல அச்சம், புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு, வேலியின் இடைவெளி, சந்து, முடுக்கு, கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு, (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு, (வி.) நகர்ந்து செல், ஊர்ந்து இயங்கு, பதுங்கிச் செல், அஞ்சி அஞ்சி முன்னேறு, மெல்ல மெல்ல இடம் பெயர், பைய வந்து புகு, கொடியாகப் படர், சுவர்மீது படர்ந்து பரவு, கெஞ்சு, நயந்து சலுகை பெறு, தன்மையிழந்து வாழ், தன் மதிப்பிழந்து நட, ஊருதலுறு, புல்லரிப்புறு, நடுக்குறு, அருவருப்புறு, (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
criticalதிரும்புகட்டம் சார்ந்த, தீர்வுகட்டமான, நெருக்கடியான, இடரார்ந்த, திறனாய்வு சார்ந்த, நுண்ணாய்வுடைய, நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய, குற்றங்காண்கிற, கண்டிக்கிற, (கண., இய.) மாறுகட்டம் குறித்த, மாறுநிலையிலுள்ள.

Last Updated: .

Advertisement