இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 36 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
crankமாற்றச்சு
craneசுமை தூக்கி
counter controlஎண்ணிக்கையாளுகை
crankCrank(SHAFT); வளைவச்சு
counter circuitஎண்ணிக்கைச்சுற்று
counter controlled cloud chamberஎண்ணிக்கையாண்டமுகிலறை
counter telescopeஎண்ணித்தொலைகாட்டி
counter, negativeஎதிரான
countingகணிப்பு
counting errorsஎண்ணல்வழுக்கள்
counting lossesஎண்ணல்நட்டங்கள்
counting rate meterஎண்ணல்வீதமானி
counting volumeஎண்ணல்கனவளவு
couple of forcesவிசைச்சுழலிணை
coupled circuitsஇணைத்தசுற்றுக்கள்
coupled oscillatorsஇணைத்தவலையங்கள்
coupled vibrationsஇணைத்தவதிர்வுகள்
coupling circuitஇணைக்குஞ்சுற்று
covariantஇணைமாறலி
covariant derivativeஇணைமாறற்பெறுதி
covarianceஇணைமாறல்
craneநாரை, பாரந்தூக்கிப்பொறி, மிடாக்களிலிருந்து தேறல் எடுக்க உதவும் காலிக்குழாய், காற்றழுத்த ஆற்றல் வழிநீர் ஏறி இடையறாது வழியும் கவான் குழாய், (வி.) நாரை போல் கழுத்தை நீட்டு, நீளு, தலைநீட்டு, எட்டியடைய முனை, பாரந்தூக்கிமூலம் தூக்கு, பாரந்தூக்கி வழி இயங்கு, தாவுமுன் தசை சுருக்கிநில்.
crankவளைவு, கோட்டம், அள்ளு, செந்திரிப்புக்கோட்டம், இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு, பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம், திருகுவிட்டம், குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி, (பெ.) வளைந்த, இடுக்கப்பட்ட, (வி.) வளை, திருப்பு, கோடு, செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு, செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.

Last Updated: .

Advertisement