இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 35 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cosmic raysஅண்டக்கதிர்கள்
cosmologyஅண்டவியல்
coulombகூலோம்
counterஎண்ணி எண்ணி
cosmic ray starஅண்டக்கதிருடு
cosmic ray telescopeஅண்டக்கதிர்த்தொலைகாட்டி
coulomb barrierகூலோந்தடுப்பு
coulomb energyகூலோஞ்சத்தி
coulomb forceகூலோம்விசை
coulomb meterகூலோமானி
coulomb potentialகூலோமழுத்தம்
coulomb scatteringகூலோஞ்சிதறுகை
coulomb wave functionகூலோமலைச்சார்பு
coulombs interactionகூலோமொன்றிலொன்றன்றாக்கம்
coulombs lawகூலோமின்விதி
coulombs theoremகூலோமின்றேற்றம்
coulombs torsion balanceகூலோமின்முறுக்கற்றராசு
counter balanceஎதிரீடுசெய்தல்
counterஎண்ணி
cosmogonyவிண்கோளியல்
cosmogonyஅண்டப்பிறப்புக் கோட்பாடு, இயலுலகத் தோற்றம் பற்றிய கொள்கை.
cosmologyஅண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு.
cotangent(கண.) கோணத்தின் எதிரிருக்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
coulombஒரு நொடியில் ஒரு மின்னலப்ல் ஈர்க்கப்படும் மின் ஆற்றலலகு.
counterஎண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை, (வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர்.

Last Updated: .

Advertisement