இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 34 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
correlationஒன்றோடொன்றன்றொடர்பு
corona dropletமின்னிறக்கவட்டச் சிறுதுளி
corpuscular theory of lightஒளிச்சிறுதுணிக்கைக்கொள்கை
correction for dead timeஉணர்வில்லாக்காலத்திருத்தம்
correction for slipவழுக்கற்றிருத்தம்
correction, accuracyதிருத்தம்
corrections to thermometerவெப்பமானித்திருத்தங்கள்
corresponding statesஒத்தநிலைகள்
cosine seriesகொசைன்றொடர்
cosmic lawஅண்டவிதி
cosmic radiationஅண்டக்கதிர்வீசல்
cosmic ray burstஅண்டக்கதிர்வெடிப்பு
cosmic ray recorderஅண்டக்கதிர்பதிவுசெய்கருவி
cosmic ray showersஅண்டக்கதிர்ப்பொழிவுகள்
correlationஒட்டுறவு
cosmicஅண்டத்திற்குரிய
correlationஉடன்தொடர்பு
correction for buoyancyமிதப்புத்திருத்தம்
cosine lawகோசைன் விதி
corpuscleநுண் துகள், (உட.) குருதிக்கணம், நுண் குழு, குருதியில் உள்ள நுண் அணுவுடலி, (இய.) மின்னணு.
correlationதொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
cosecant(கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை, செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு.
cosine(கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
cosmicஇயலுலகொடு சார்ந்த, இயலுலக அண்டத்துக்குரிய, சீர்பெற அமைந்த இயலமைவுக்குரிய, ஒழுங்கு முறையான.

Last Updated: .

Advertisement