இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 33 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
corkதக்கை
corneaவிழி வெண்படலம்
convex surfaceகுவிவுமேற்பரப்பு
coronaஒளிவட்டம்
corkதக்கை
convex lensகுவிவானவில்லை
convex meniscusகுவிவுப்பிறையுரு
convex mirrorகுவிவாடி
convex-concave lensகுவிவுகுழிவுகளுள்ளவில்லை
coolidge tubeகூலிச்சுகுழாய்
cooling correctionகுளிரற்றிருத்தம்
coordinates of a systemதொகுதியினாள்கூறுகள்
coplanar forcesஒருதளவிசைகள்
coplanarityஒருதளத்திலிருக்குந்தன்மை
copper voltameterசெப்புவோற்றாமானி
core of showerபொழிவகம்
coriolis forcesகொறியோலிசின்விசைகள்
cornus spiralகோணுவின்சுருளி
convex lensகுவிவில்லை
convex mirrorகுவியாடி
coronaஞாயிறு ஒளி வட்டம், சூரிய ஒளி வட்டம்
cooling curveகுளிர் வளைவு
cork screwதக்கைதிருகி
corkதக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு.
corneaவிழி முன்தோல், விழிவெண்படலம்.
cornetஎக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகை, மளிகைச் சரக்குகளை வைப்பதற்காக கூம்பு வடிவன்ய்ச் சுருட்டப்பட்ட தாள், குளிர் பாலேடு நிறைந்த கூம்பு வடிவந் தாள்பில்லை.
coronaமகுடம்போன்ற அமைவு, கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம், பரிவட்டம், வில் ஒளிவட்டம், கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம், வீயொளி வளையம், கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம், நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம், தொங்கல் சரவிளக்கு வட்டம், (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு, (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு, (தாவ.) அகவிதழ்க்கேசம், மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம், (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.

Last Updated: .

Advertisement