இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 32 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
convergenceசங்கமம்
convectionவெப்பச்சலனம்
contravariantஎதிருருமாறி
control gridஆணெய்யரி
controlling magnetஆள்காந்தத்திண்மம்
convection currentsமேற்காவுகையோட்டங்கள்
convection of heatவெப்பத்தின் மேற்காவுகை
convention of signsகுறிவழக்கு
convergent pencilஒருங்குகற்றை
convergent raysஒருங்குகதிர்கள்
convergent, convergingஒருங்குகின்ற
converging lensஒருங்குவில்லை
converging wavesஒருங்குமலைகள்
conversion of unitsஅலகுமாற்றல்
conversion scalesமாற்றலளவைத்திட்டங்கள்
convertible pendulumமாற்றத்தக்கவூசல்
convectionவெப்பச் சலனம்
convexபுறங்குவிந்த
convergeகுவிதல்
convergenceகுவிவு
contrivanceதிட்டமிடல், கண்டுபிடித்தல், செயற்படுத்துதல், கண்டுபிடிக்கப்பட்ட பொருள், கண்டுபிடிப்பு, பொறி அமைவு, சூழ்ச்சி, வஞ்சகம், உள் எண்ணம், தந்திரம்.
convectionஉகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
convergeகுவி, வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு, மையத்தை நாடு, ஒருமுகப்படு, நெருங்கு, இணைவுறு, பண்பு ஒப்புமை கொண்டணுகு, குவியச்செய், கூடுவி, இணைவி.
convergenceகுவிவு, கூடுகை.
converseதோழமைத் தொடர்பு, உரையாடல்.
convexகுவிந்த உரு, புறக்குவிவுரு, குவடு, மேற்குவிவான பகுதி, புறவளைவான பொருள், வான்முகடு, (பெ.) குவடான, புறங்குவிந்த, வெளி வளைவான, புறங்கவிந்த.

Last Updated: .

Advertisement