இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 31 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
contrastவேறுபாடு வேறுபாடு
continuous recordingதொடர்ந்த பதிவு
continuous spectrumதொடர்ந்த நிறமாலை
continuous systemதொடர்ந்த தொகுதி
continuous waveதொடர்ந்தவலை
continuous wave receptionதொடர்ந்தவலைவாங்கல்
continuously sensitive chamberதொடர்ச்சியாயுணரறை
continuously sensitive cloud chamberதொடர்ச்சியாயுணர்முகிலறை
contour fringesசமநிலைக்கோட்டுவிளிம்புகள்
contour integralsவளைகோட்டுத்தொகையீடுகள்
contour linesசமநிலைக்கோடுகள்
contour, curveவளைகோடு
contra variant tensorsஎதிருருமாறலிழுவங்கள்
contracted tensorசுருங்கியவிழுவம்
contractile etherசுருங்கத்தக்கவீதர்
contraction of tensorஇழுவத்தின் சுருங்கல்
contraction of tensorsஇழுவங்களின்சுருக்கம்
contragradientஎதிர்ச்சாய்வுவிகிதம்
contravarianceஎதிருருமாறுகை
contractorஉடன்படிக்கையாளர், ஒப்பந்தக்காரர், குத்தகையாளர், குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர், சுருக்க ஆற்றலுடைய தசைநார்.
contrastஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு, மாறுபட்ட தன்மை, வேறுபடும் பண்பு, மாறுபடும்பொருள், வேறுபாட்டு முனைப்பு, வேறுபாடுகளின் காட்சி, மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல்.

Last Updated: .

Advertisement