இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 30 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
continuous currentதொடர்ஒட்டம்
contact of metalsஉலோகத்தொடுகை
contact potentialதொடுகையழுத்தம்
contact printதொடுகைப்பதிவு
contact rectifierதொடுகைச்சீராக்கி
contact transformationதொடுகைமாற்றம்
contamination of surfaceமேற்பரப்புக்கறைப்படுதல்
continued fractionதொடர்பின்னங்கள்
continumதொடரகம்
continuous bodyதொடர்பொருள்
continuous curveதொடர்வளை
continuous dischargeதொடர்ந்தவிறக்கம்
continuous flowதொடர்ந்த பாய்ச்சல்
continuous flow methodதொடர்ந்தபாய்ச்சன்முறை
continuous matrixதொடர்ந்ததாய்த்தொகுதி
continuous mediumதொடர்ந்தவூடகம்
continuous mixture methodதொடர்ந்தகலவைமுறை
continuity of stateநிலைத் தொடர்ச்சி
contaminationமாசுபடுதல், கலப்படமாதல்
contaminationகறைப்படுத்தல், தூய்மைக் கேடு, ஒன்று சேர்த்தல், கலத்தல்.
contentsஏட்டின் பொருளடக்கம், உள்தலைப்புப் பட்டியல்.

Last Updated: .

Advertisement