இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
capacity resistance couplingதடைகொள்ளளவிணைப்பு
capillarityநுண்புழைமை
capillarityமயிர்த்துளைத்தன்மை
capillary attractionநுண்துளைக் கவர்ச்சி
capacityகொள்ளளவு கொள்திறன்
capacitanceதாங்கும் திறன்
capillary actionமயிர்த்துளைத்தாக்கம்
cantileverநெடுங்கை
capacityகொண்மை, கொள்வு
capillarityநுண் புழைமை
canonicalகட்டளைமுறைக்குரிய
canonical coordinatesகட்டளையாள்கூறிகள்
capacityகொள்ளவு, கொள்திறன்
canonical distributionகட்டளைமுறைப்பரம்பல்
canonical ensembleகட்டளைத்திரட்டு
canonical equationsகட்டளைமுறைச்சமன்பாடுகள்
canonical momentகட்டளைமுறைத்திருப்புதிறன்
canonical transformationsகட்டளைமுறைமாற்றங்கள்
canonical variablesகட்டளைமுறைமாறிகள்
capacitative couplingகொள்ளளவவிணைப்பு
capacitative reactanceகொள்ளளவவெதிர்த்தாக்குதிறன்
capacity of cableவடக்கொள்ளளவு
capacity of condensersஒடுக்கிகளின்கொள்ளளவு
capacity of conductorsகடத்திகளின் கொள்ளளவு
cantileverபிடிமானம், சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் கவை.
capacitanceமின்தகையாற்றலுக்கும் மின் அழுத்தத்துக்கும் உள்ள வீத அளவு.
capacityபரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
capillarityமயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.

Last Updated: .

Advertisement