இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 29 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
constant pressure gas thermometer | அமுக்கமாறாவாயுவெப்பமானி |
constant pressure thermometer | மாறாவமுக்கவெப்பமானி |
constant temperature | மாறாவெப்பநிலை |
constant temperature bath | மாறாவெப்பநிலைத்தொட்டி |
constant temperature enclosure | மாறாவெப்பநிலையடைப்பு |
constant voltage generator | மாறாவுவோற்றளவுப்பிறப்பாக்கி |
constant volume enclosure | மாறாக்கனவளவடைப்பு |
constant volume gas thermometer | கனவளவுமாறாவாயுவெப்பமானி |
constant volume thermometer | மாறாக்கனவளவுவெப்பமானி |
constants of motion | இயக்கமாறிலிகள் |
constants of proportionality | விகிதசமத்துவமாறிலிகள் |
constraints | விகாரப்படுத்துகருவிகள் |
constructional materials | அமைப்புக்குரியபொருள்கள் |
contact e.m.f. | தொடுகைமின்னியக்கவிசை |
constraint | விகாரப்படுகை |
constrained bodies | விகாரப்பட்டபொருள்கள் |
constrained motion | விகாரவியக்கம் |
constriction | நுண் குறுக்கம் |
construction | கட்டுமானம் |
contact | தொடுகை |
construction | கட்டுதல், கட்டிடம், கட்டுமானம், கட்டமைப்பு முறை, அடுக்கமைவு, அடுக்கப்பட்ட பொருள், நாடகக் கட்டுமானம், உருவமைதி, பொருள்கோள் வகை, பொருள் விளக்க வகை, கொள் பொருள், வாக்கியத்திலுள்ள சொற்களின் இலக்கணத் தொடர்பு. |
contact | தொடுநிலை, தொக்கு, தொடக்கு, சந்திப்பு, இணைவு, தொடர்பு, கூட்டுறவு, நெருங்கிய பழக்கம், இணைக்கும் பொருள், மின்தாவுவதற்குப் போதிய நெருக்கம், மின் தொடர்பு, (வடி.) வெட்டி மேற்செல்லாமல் கோட்டுடன் கோடு கூடுகை, (மரு.) தொற்றுக்குரிய நெருக்கம், தொற்றிணைப்பு, தொற்றிணைப்பாளர், (வி.) தொடர்பு கொள், தொடர்பை ஏற்படுத்து, பற்றிணைப்புக்கொள், பற்றிணைப்பு உண்டுபண்ணு. |