இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 28 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
constantமாறிலி மாறிலி
conservation of angular momentumகோணத்திணிவுவேகக்காப்பு
conservation of chargeஏற்றக்காப்பு
conservation of electricityமின்காப்பு
conservation of matterசடப்பொருட்காப்பு
conservation of spinகறங்கற்காப்பு
conservation theorem for fieldsமண்டலங்களின் காப்புத்தேற்றம்
conservative fieldகாப்புமண்டலம்
constant current circuitமாறாவோட்டச்சுற்று
constant current generatorமாறாவோட்டப்பிறப்பாக்கி
constant deviation spectrometerமாறாவிலகனிறமாலைமானி
constant deviation spectroscopeமாறாவிலகனிறமாலைகாட்டி
constant of gravitationஈர்ப்புமாறிலி
constant of integrationதொகையீட்டுமாறிலி
conservation of energyசத்திக்காப்பு
constant of proportionalityவிகிதசமமாறிலி
conservation of massதிணிவுக்காப்பு
conservation of momentumதிணிவுவேகக்காப்பு
constantமாறா, மாறிலி
constantமாறிலி
conservative forceகாப்புவிசை
conservative systemகாப்புத்தொகுதி
constantமாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான
constant(கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.

Last Updated: .

Advertisement