இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 27 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
connecting rodஇணைப்புத் தண்டு
conformal representationஉருவமாறாவகைக்குறி
congruent raysசர்வசமக்கதிர்கள்
conical co-ordinatesகூம்பாள் கூறுகள்
conical hornகூம்புக்கொம்புக்குழல்
conical refractionகூம்புவடிவமுறிவு
conjugate axesஇணையச்சுக்கள்
conjugate momentumஇணைத்திணிவுவேகம்
conjugate variablesஇணைமாறிகள்
connecting wireதொடுக்குங்கம்பி
consequent polesவிளைவுமுனைவுகள்
conic sectionகூம்பின் வெட்டுக்கோடு
connectivityதொகுத்தவரிசை
congruencyசர்வசமம்
conical pendulumகூம்பூசல்
conjugate fociஇணைக்குவியங்கள்
conjugate forcesஇணைவிசைகள்
conjugate linesஇணைக்கோடுகள்
conjugate pointsஇணைப்புள்ளிகள்
conics(வடி.) கூம்பு வெட்டளவையியல், கூம்பு பற்றியும் கூம்புகளைப் பற்றியும் ஆராயும் நுல் துறை.

Last Updated: .

Advertisement