இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 26 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
configurationஅமை வடிவம் உள்ளமைவு
condensing lensஒடுக்குவில்லை
conditions of continuityதொடர்ச்சிநிபந்தனைகள்
conductance, conductivityகடத்துதிறன்
conducting sphereகடத்துகோளம்
conduction currentகடத்தலோட்டம்
conduction electronகடத்துமிலத்திரன்
conduction of heatவெப்பங்கடத்துதல்
conductivity of electrolyteமின்பகுபொருளின் கடத்துதிறன்
conductivity of flameசுவாலையின்கடத்துதிறன்
cone of frictionஉராய்வுக்கூம்பு
cone of nutationஅச்சதிர்வுப்பெயர்ச்சிக்கூம்பு
configuration spaceஉருவவமைப்புவெளி
confocal co-ordinatesகுவியவாள்கூறுகள்
conformal mappingஉருவமாறாப்படவரைவு
configurationதகவமைப்பு
configurationநில உருவ அமைப்பு
configurationஉள்ளமைவு
conditions of equilibriumசமநிலைநிபந்தனைகள்
conditions of stabilityஉறுதிநிலைநிபந்தனைகள்
conductionகடத்தல்
conductorகடத்தி
coneகூம்பு
coneகூம்பு
conduction(இய.) இகைப்பு, குழாய் முதலியவை மூலமாக நீர்மத்தைக் கொண்டுசெல்லுதல், இகைப்பாற்றல், கொண்டுசெல்லும் ஆற்றல்.
conductorவழிகாட்டி, வழித்துணை, செயல்முதல்வர், தொழில் ஆட்சியாளர், இசைக்குழு இயக்குநர், ஊர்தி வழித்துணைவர், நெறி காப்பாளர், படைத்துறைத் தடை காவலர், (இய.) வெப்ப ஊடியக்கி, மின் ஊடுகடத்தி.
coneகூம்பு, குவிகை வடிவு, கூர்ங்குடை உரு, தேவதாரு வகையின் குவி செதிற்கூடு, கடற்கிளிஞ்சில் வகை, கூம்பு வடிவப் பொருள், வானிலை அறிவிப்புக்கருவி, இயந்திரத்தின் குவி முகடு, எரிமலைக்குன்று, சரிவினடியில் அல்லது எரிபகுதி, குளிர்பாலேட்டுக் குவளை, (வி.) கூம்பு வடிவாக்கு, வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி, விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
configurationகோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.

Last Updated: .

Advertisement