இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 25 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
concentration gradientசெறிவுச்சாய்வுவிகிதம்
concentric cableஒருமையவடம்
concord and discordஒத்திசையுமொவ்வாவிசையும்
condensation efficiencyஒடுக்கல்வினைத்திறன்
condensation nucleiஒடுக்கற்கருக்கள்
condensation pumpsஒடுக்கற்பம்பிகள்
condenser lensஒடுக்கிவில்லை
condenser microphoneஒடுக்கி நுணுக்குப்பன்னி
condenser outputஒடுக்கிப்பயன்
condensers in parallelசமாந்தர நிலையொடுக்கிகள்
condensers in seriesதொடர்நிலையொடுக்கிகள்
condensing electroscopeஒடுக்குமின்காட்டி
concordantஇசைந்த, பொருந்திய
condensationசுருங்கல், ஒடுக்கம்
condensationசுருங்கிச் செறிதல்
condenseஒடுங்குதல்
condenserஆற்றுகலம், குளிர்வி,ஒடுக்கி
condensed filmஒடுங்கிய படலம்
concentricபொதுமைய
concurrentஉடன்நிகழ் உடன்நிகழ்
concordantஒத்திருக்கிற, இணக்கமான, இசைவான, ஒருமனப்பட்ட, ஒருமைப்பட்ட, (.இசை.) செவ்விசைவான, ஒத்திசைவான.
concurrentஉடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற.
concussionதாக்குதல், மோதல், தலைமீது பேரடி, அதிர்ச்சி, கலக்கம், வலுக்கட்டாயப்படுத்துதல், நெருக்கடி உண்டுபண்ணுதல்.
condensationசுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம்.
condenseசுருக்கு, சுருக்கிக்கூறு, சுருங்கு, செறிவி, நீர்மத்தை உறைவி, வளிப்பொருளை வடித்தெடு, செறி, உறை, வடிமானமாக உருவாகு, கெட்டிப்படுத்து, ஒருமுகப்படுத்து, மின்வீறு பெருக்கு, நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
condenserவடிகலம், வாலை, நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு, (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை, மின்விசையேற்றி, மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.

Last Updated: .

Advertisement