இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
compression pumpஅமுக்கப்பம்பி
compression strainஅமுக்கவிகாரம்
compression waveஅமுக்கவலை
compton effectகொந்தன்விளைவு
compton electrometerகொந்தன்மின்மானி
compton electronsகொந்தனிலத்திரன்கள்
compton scatteringகொந்தன்சிதறுகை
compton wave lengthகொந்தனலைநீளம்
concave gratingகுழிவளியடைப்பு
concave lensகுழிவுவில்லை
concave meniscusகுழிவுப்பிறையுரு
concavo-convex lensகுழிவுகுவிவுவில்லை
concentrated loadsசெறிசுமைகள்
concentrated solutionசெறிகரைசல்
concave surfaceகுழிவுமேற்பரப்பு
concentration cellசெறிவுக் கலம், செறிவு மின்கலம்
concaveஉட்குவிந்த
concaveகுழிவான,குழிவான
concave lensகுழிவில்லை
compressive forceஅமுக்குவிசை
compressibleஅழுத்தக்கூடிய, சுருக்கக்கூடிய.
concaveஉட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு.
concavityஉட்குழிவு நிலை, பள்ளம்.

Last Updated: .

Advertisement