இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 23 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
compound wound motorகூட்டுச்சுற்றுமோட்டார்
componentகூறு
compoundசேர்மம்
componentகூறு பொருள்கூறு
compoundகூட்டு
componentபகுதிப்பொருள்
compositionஅடக்கக்கூறுகள்
compoundகூட்டு
composition of forcesவிசைச்சேர்க்கை
compound pendulumகூட்டூசல்
compoundசேர்வை; கூட்டு
compressibilityஅமுக்கப்படுமியல்பு
component of a vectorகாவியின்கூறு
component systemsகூற்றுத்தொகுதிகள்
components of tensorஇழுவக்கூறுகள்
components of vector productsகாவிப்பெருக்கங்களின்கூறுகள்
composition in upper atmosphereமேல்வளிமண்டலத்தமைப்பு
composition of vectorsகாவிச்சேர்க்கை
composition of white lightவெள்ளொளியமைப்பு
compound lensகூட்டுவில்லை
compound magnetகூட்டுக்காந்தத்திண்மம்
compound microscopeகூட்டுநுணுக்குக்காட்டி
compound nucleusகூட்டுக்கரு
compound windingகூட்டுச்சுற்றல்
compound wound dynamoகூட்டுச்சுற்றுத்தைனமோ
componentஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான.
compositionஇணைப்பாக்கம், கூட்டமைவு, ஆக்க அமைவு, ஆக்க இசைவுப்பொருத்தம், உறுப்பளவமைதி, கூறமைதி, கலவை, கட்டுரை, இசைப்பாட்டு, இசைப்பாட்டுருப்படி, கலைப்படைப்பு, கட்டுரையாக்கம்., கட்டுரையாக்கக் கலை, கூட்டமைதி ஒப்பந்தம், விட்டுக்கொடுப்பு, இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை, சமரசம், வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
compoundஅரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்

Last Updated: .

Advertisement