இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 22 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
complete differential | முழுமை வகையளவு |
compensating leads | ஈடுசெய்யுமிணைக்கம்பிகள் |
competing processes | பொருவுசெய்கைகள் |
competing reactions | பொருவுதாக்கங்கள் |
complementarity | நிரப்புதன்மை |
complementary angle | நிரப்புகோணம் |
complementary colours | நிரப்புநிறங்கள் |
complementary function | நிரப்புசார்பு |
complementary screen | நிரப்புதிரை |
complementary solution | நிரப்புதீர்வு |
complex amplitude | சிககல்வீச்சம் |
complex conjugate | சிக்கலிணை |
complex index of refraction | முறிவுச்சிக்கற்குணகம் |
complex molecules | சிக்கன்மூலக்கூறுகள் |
complex notation | சிக்கற்குறியீடு |
complex numbers | சிக்கலெண்கள் |
complex potential | சிக்கலழுத்தம் |
complex waves | சிக்கலலைகள் |
compliance | பெயர்ச்சித்திறன் |
complementary | முழுமையாக்குகிற, இணைந்து முழுமையாகவல்ல, இணைந்து செங்கோணமாக்கவல்ல, இணைந்து வெண்ணிறமாகவல்ல, இணைந்து மடக்கையைப் பத்தாக்க வல்ல, இணைந்து இசையிடையீட்டை ஒருபாலையாக்கவல்ல. |