இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 21 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
comparatorஒப்பு நோக்கி
commutator(BRUSH) திரட்டி; (TURNING OFF) மின்துண்டிப்பி
common hydrometerபொதுநீரடர்த்திமானி
compensated pendulumஈடுசெய்தவூசல்
commutatorதிசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
commutation relationபிரதியிடற்றொடர்பு
commutingபிரதியிடுகின்ற
commuting variablesபிரதியிடுமாறிகள்
comparison methodsஒப்பீட்டுமுறைகள்
comparison of capacitiesகொள்ளளவொப்பீடு
comparison of e.m.f.மி. இ. வி. யொப்பீடு
comparison of inductancesதூண்டுதிறனொப்பீடு
comparison of resistancesதடையொப்பீடு
comparison of unitsஅலகொப்பீடு
comparison spectrumஒப்புநிறமாலை
compass magnetதிசைகாட்டுகாந்தத்திண்மம்
compass needleதிசைகாட்டுமூசி
compatible observationஒவ்வுநோக்குப்பெறுமானங்கள்
compensate, counterpoiseஈடுசெய்தல்
compensated balance wheelஈடுசெய்தசமநிலைச்சில்லு
commutatorமின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி, இனமாற்றம் செய்பவர்.
compassவட்டம், சுற்று, இடம், எல்லை, வரம்பு, குரல் எடுப்பின் பரவெல்லை, சுற்றளவு, வட்டத்தின் சுற்றுக்கோடு, திசையறி கருவி, திசைகாட்டி, (வி.) சுற்றிச் செல், சூழ்ந்துகொள், சுற்றிக்கொள், செய்து முடி, நிறைவேற்று, பெறு, திட்டம் செய், சூழ்ச்சி செய், சதி செய்.

Last Updated: .

Advertisement