இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 20 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
column | கிடக்கை |
column | பத்தி நிரல் நெடுக்கை |
column | தூண் அடி,தூண் |
combination | கூடுகை |
common balance | பொதுத்தராசு |
common catenary | பொதுச்சங்கிலியம் |
common chord | பொதுநாண் |
colour top | நிறப்பம்பரம் |
colour vision | நிறப்பார்வை |
colours by absorption | உறிஞ்சலாற்பெறுநிறங்கள் |
colours by optical rotation | ஒளியியற்சுழற்சியாற்பெறு நிறங்கள் |
colpitts circuit | கொற்பித்தின் சுற்று |
column ionisation | நிரலொழுங்கிலயனாக்கல் |
columnar recombination | நிரலொழுங்கின்மீளச்சேரல் |
combination of two harmonic waves | ஈரிசையலைகளின்சேர்க்கை |
combination of vibration | அதிர்வுச்சேர்க்கை |
combination tones | சேர்மானத்தொனிகள் |
comets orbit | வால்வெள்ளியொழுக்கு |
comets tail | வால்வெள்ளிவால் |
commensurable quantities | பொதுவளவுள்ள கணியங்கள் |
common defects of the eye | கண்ணின் பொதுக்குற்றங்கள் |
column | தூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு. |
coma | இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்கநிலை, எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலை, செயலின்மை. |
combination | இணைதல், ஒன்றுசேர்தல், செயற்கூட்டுறவு, தனிப்பொருள்களின் இணைப்பு, பக்கவண்டி, இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி, பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு, சேர்மானம். |