இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cameraபடப்பிடிப்பி
calomel electrodeகலோமெல்மின்வாய்
calorific powerகலோரிவலு
camera lucidaதெளிவுப்படப்பெட்டி, உலூசிடாக்ககரி
calorieகலோரி
canada balsamகனடாப்பிசின்
canal rayகால்வாய்க் கதிர்
calorieகலோரி
calorimeterகலோரிமானி
calorimetryகலோரிமானம்
callipersஇடுக்கிமானி
caloric theoryகலோரிக்கொள்கை
calorie theory of heatவெப்பத்தின் கலோரிக்கொள்கை
calorific value of coalநிலக்கரியின்கலோரிவலு
calorific value of fuelsஎரிபொருட்கலோரிப்பெறுமானம்
camera obscuraஇருப்படப்பெட்டி
campbells bridgeகாம்பலின் பாலம்
campbells current bridgeகாம்பலினோட்டப்பாலம்
candle powerமெழுகுதிரிவலு
calorescenceவெப்பக் கதிர்கள் ஒளிக்கதிர்களாக மாறுபடுதல்.
calorieவெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
calorimeterகனல்மானி, சூட்டின் அளவு காட்டும் கருவி.
calorimetryகனலளவை.
cameraநிழற்படக் கருவி
candleமெழுகுத் திரி, கொழு விளக்கு, ஒளியுடைய பொருள், ஆவி அரப்பின் பீற்றணல், ஒளிச் செறிவலகுக்கூறு, (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார்.

Last Updated: .

Advertisement