இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 19 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
colloidal stateகூழ்நிலை
colloidகூழ்மம்
colorimeterநிறமானி,நிற அளவி
colloidகூழ்ப்பொருள்
colorimeterநிறமானி
collisional lossமோதுகைநட்டம்
colour blindnessநிறக்குருடு
colour centresநிறமையங்கள்
colour circleநிறவட்டம்
colour codeநிறப்பரிபாடை
colour discநிறத்தட்டு
colour effectநிறவிளைவு
colour fatigueநிறவிளைப்பு
colour filterநிறவடி
colour indexநிறவளவையெண்
colour mixtureநிறக்கலவை
colour perceptionநிறங்காண்டல்
colour photometerநிறவொளிமானி
colour temperatureநிறவெப்பநிலை
colloidal solutionகூழ்மக் கரைசல்
colloidal suspensionகூழ்த்தொங்கல்
colorimetryநிற அளவியல்
colloidகூழ்நிலைப்பொருள், இழுதுப்பொருள், (வேதி.) கரைதக்கை, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள், (பெ.) கூழான, இழுது நிலையுடைய, கரைதக்கை நிலையுடைய.
colorimeterநிறமானி, வண்ணத்தை அளக்கும் கருவி.

Last Updated: .

Advertisement