இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 18 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
collecting electrodeசேர்க்குமின்வாய்
cohesionபற்று
cohesionபிணைவு
cohesionஇணைப்புத்திறன்
cohesionபற்றுப்பண்பு
coincidenceஉடன் நிகழ்ச்சி
coherent scatteringபிணையுஞ்சிதறுகை
coherersபிணையிகள்
coil unitஅலகுச்சுருள்
cold cathode tubesகுளிரெதிர்மின்வாய்க்குழாய்கள்
cold emissionகுளிர்க்காலல்
cold extractionகுளிர்வேறாக்கல்
collecting areaசேர்க்கும்பரப்பு
collecting combசேர்க்குஞ்சீப்பு
collinear systemநேர்கோட்டுத்தொகுதி
collision induced transitionமோதுகைதூண்டியநிலைமாறல்
collision stimulated absorptionமோதுகையூக்கியவுறிஞ்சல்
collision stimulated emissionமோதுகையூக்கியகாலல்
collision widthமோதுகையகலம்
cohesionஏட்டிணைவு
cohesionஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
cohesiveஒட்டக்கூடிய, பிண்டமாக இணையும் தன்மையுள்ள.
coilகயிற்றுச்சுருள், கம்பி வளையம், திருகு வில், வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு, வட்டம், வளையம், திருகு வளையம், திருகு சுருள், மின் இயக்கக் கம்பிச்சுருள், (வி.) திருகு, வளையமாகச் சுற்று, சுருளாக்கு, சுருள் வடிவாக முறுகு, திருகு சுழலாக்கு.
coincidenceதற்செயல் இணைவு, நிகழ்வுப்பொருத்தம், நிகழ்ச்சிகள் எதிர்பாராது ஒருங்கொத்து நிகழ்தல்.
collimationநேர்வரிப்பாடு, தொலைநோக்காடியின் பார்வைக் கோட்டினை ஒழுங்குபடுத்தல்.
collimatorவரி நோக்காடி, இயந்திரக் கருவியை நேர்வரிப்படுத்துவதற்காக அதனுடன் இணைக்கப்படும் சிறு தொலைநோக்காடி, வரிக்குழாய், ஒளிக்கதிர் வண்ணப்பட்டையில் பட்டைமீது நேர் இணைவரிக்கதிர்களை வீசுகிற ஒளிக்குழாய்.

Last Updated: .

Advertisement