இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 17 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
cockpit | வானோடியறை |
code | குறி/குறிமுறைப்படுத்து/குறிமுறை |
coefficient of elasticity | மீள்கத்திக்குணகம் |
coefficient of expansion | விரிவுக்குணகம் |
coefficient of friction | உராயவுக்குணகம் |
coercive force | காந்தக்குவிசை |
coefficient of viscosity | பாகுநிலைக் குணகம் |
code | விதி |
code | குறிமுறை |
cobalt glass | கோபாற்றுக்கண்ணாடி |
coefficient of restitution | தன்னுருவடைதற்குணகம் |
cobweb thread | சிலந்திக்கூட்டுநூல் |
cockcroft and waltons apparatus | கொக்குரோவுவாற்றனராய்கருவி |
coefficient of attachment | பற்றுக்குணகம் |
coefficient of coupling | இணைப்புக்குணகம் |
coefficient of linear expansion | நீட்டல்விரிவுக்குணகம் |
coefficient of mass | திணிவுக்குணகம் |
coefficient, index, modulus | குணகம் |
coerclvity | காந்தநீக்குதிறன் |
cogradient | துணைச்சாய்வுவிகிதம் |
coherent rays | பிணையுங்கதிர்கள் |
cockpit | சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம், அடிக்கடி சண்டை நிகழும் களம், போர் அரங்கம், போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள், சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம், விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை, பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை. |
code | சட்டத்தொகுப்பேடு, விதிகளின் அடைவு, ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை, படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை, குழூஉக்குறி, (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை, (வி.) தொகு, தொகுப்பு மூலம் வகைப்படுத்து, குழூஉக்குறியாகச் சொல்லு. |
coelostat | (வான்.) தொடர்ந்து ஒரே வானப்பகுதியை நிழலிட்டுக் காட்டும்படி நிலவுலக அச்சுக்கியையக் கடிகாரப் பொறியினால் இயக்கப்படும் கண்ணாடி. |