இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cloud chamberமேக அறை
coagulateதிரளுதல்
closed figuresமூடியவுருவங்கள்
co-ordinatesஆள்கூறுகள்
coaxial cableஓரச்சுவடம்
closed magnetic chainமூடியகாந்தச்சங்கிலி
closed pipesமூடியகுழாய்கள்
clutchஉரசிணைப்பி, விடுபற்றி
closest approachமிகவண்ணியவணுகுகை
cloud chamber characteristicமுகிலறையின்றன்னியல்பு
cloud chamber trackமுகிலறைச்சுவடு
cloud like condensationமுகில்போன்றவொடுக்கம்
clustersகொத்துக்கள்
co-ordinate plotஆள்கூற்றுப்படம்
co-ordinate representationஆள்கூற்றுவகைக்குறிப்பு
coach screwவண்டித்திருகாணி
coaxial combinationஓரச்சுச்சேர்மானம்
coaxial cylindersஓரச்சுருளைகள்
coaxial lensesஓரச்சுவில்லைகள்
coaxial systemஓரச்சுத்தொகுதி
coaxial lensesஓரச்சு வில்லைகள்
clutchஇறுக்கமான பிடிப்பு, இரக்கமற்றபிடி, வளைந்த கூர்நகம், சட்டெனப் பறித்தல், பாரந்தூக்கியின் பற்று உறுப்பு, (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு, (வி.) ஆவலுடன் பற்று, இறுகப்பிடி, பற்றிப்பிடுங்கு, பற்றிக் கௌவு, சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
coagulateகட்டியாகு, உறை, இறுகு, தயிர்போலாகு, குருதிகட்டு, மீளா மாறுதலுறு, உறுதிப்படு.

Last Updated: .

Advertisement