இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 15 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
clip | கவ்வி, நறுக்கு |
clip | கவ்வி |
clinometer | படுகை அளவி |
clockwise | வலஞ்சுழி |
classical theory | செந்நிலைக் கொள்கை |
clipping circuit | வெட்டு மின்சுற்று |
clinometer | சாய்வுமானி, சாய்திசைமானி |
class a amplifier | ஏ-இனப்பெருக்கி |
class b amplifier | பீ-யினப்பெருக்கி |
class c amplifier | சீயினப்பெருக்கி |
classical statistics | பழைமைப்புள்ளிவிவரம் |
classical stopping formula | பழைமைநிறுத்துஞ்சூத்திரம் |
clearing extension | ஒழிவிக்கும்விரிவு |
clearing field | ஒழிவிக்குமண்டலம் |
clement and de sormes experiment | கிளமந்துதிசோமர்பரிசோதனை |
clinical thermometer | உடல்வெப்பமானி |
clipping circuit | நறுக்குஞ்சுற்று |
clipping time | நறுக்குநேரம் |
clock-wise work | கடிகாரவகக்கருவி |
closed chain | மூடியசங்கிலி |
closed circuit | மூடியசுற்று |
closed conductor | மூடியகடத்தி |
click | அமுக்கு/கிளிக் செய்/சொடுக்கு |
clip | Coded Language Information Processing: என்பதன் குறுக்கம் |
clockwise | வலஞ்சுழியாக வலச்சுற்று |
click | 'கிளிக்' என்ற ஒலி, 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி, குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு, தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி, கொண்டி, தாழ்ப்பாள், (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு. |
clinometer | தளச்சாய்வுமானி, சாய்வு அளக்கும் கருவி. |
clip | கத்தரிப்பு, கத்தரியால் வெட்டுதல், கத்திரித்த துண்டு, கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு, உறைக்கும் அடி, சாட்டை வீச்சு, (வி.) கத்தரி, கத்தரியால் வெட்டு, துண்டுபடுத்து, மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய், பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு, ஓரத்தைச் சீவு, நுனி குறை, சுருக்கு, தௌிவில்லாது குருங்கப் பேசு, விரைவாகச் செல். |
clockwise | வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக. |