இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
clampபிடிகருவி,பிடிப்பி, இறுக்கி
circulationசுற்றோட்டம்
clampபற்றி
circular polarizationவட்டமுனைவாக்கம்
circulationசுற்றோட்டம்
clamping circuitபற்று மின்சுற்று
circular motionவட்டவியக்கம்
circular orbitவட்டவொழுக்கு
circular tubeவட்டக்குழாய்
circular vibrationவட்டவதிர்வு
circular membraneவட்டமென்றகடு
circular plateவட்டத்தட்டு
circular polarisationவட்டமுனைவாக்கம்
circular sweepவட்டவிரைவு
circularly polarised lightவட்டமாகமுனைவுகொண்டவொளி
circularly polarised wavesவட்டமாகமுனைவாக்கியவலைகள்
cirro cumulusகீற்றுத்திரண்முகில்
clamping circuitபிடிக்குஞ்சுற்று
clapeyrons equationகிளப்பீரனின் சமன்பாடு
clarinetகிளாரினெற்று
clampபற்றிறுக்கி, பிடிகருவி
circumferenceபரிதி
circularlyவட்டமாக.
circulationசுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை.
circumferenceவட்டத்தின் சுற்றுவரை, பரிதி, சுற்றளவு, சுற்றெல்லை.
cirrusமென்பஞ்சியல் முகில், அடித்த பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகக் கூட்டம், (தாவ.) தளிர்க் கை, (வில.) சுருண்ட இழை.
clampபற்றுக்கட்டை, பற்றிரும்பு, அள்ளு, இறுக்கிப் பிடிக்கும் கருவி, பற்றுக்குருவி, (வி.) இறுகப்பற்று, பிணைத்து முடுக்கு, அள்ளுவைக் கொண்டு பிணி.

Last Updated: .

Advertisement