இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
circle of stabilityஉறுதி வட்டம்
circular functionவட்டச்சார்பு
circular measureவட்டவளவை
ciliary muscleபிசிர்த்தசைநார்
cinematograph, cinematoscopeஇயக்கப்படங்காட்டி
cipher, zeroபூச்சியம்
circle of inflexionவளைவுமாற்றவட்டம்
circle of least aberrationஇழிவுப்பிறழ்ச்சிவட்டம்
circle of least confusionஇழிவுமலைவுவட்டம்
circle of zero aberrationபூச்சியப்பிறழ்ச்சிவட்டம்
circuit analysisசுற்றுவகுப்பு
circuit elementசுற்றுமூலகம்
circuit parameterசுற்றுச்சாராமாறி
circular aperatureவட்டத்துவாரம்
circular coilவட்டச்சுருள்
circular currentவட்டவோட்டம்
chronoscopeஉந்து வீசைமானி, உந்து விசைப்பொறிகளின் விசை அளக்கும் பொறியமைவு.
cinemaதிரைப்படக் கொட்டகை.
cinematographதிரைப்படக்கருவி, திரைப்படம், (வி.) திரைக்குரிய காட்சிப்படமெடு, திரைப்படம் எடு, திரைப்படம் பயன்படுத்து.
circularசுற்றறிக்கை, சுற்றோலை, (பெ.) வட்டமான, வட்டத்தைச் சார்ந்த, சுற்றி வருகிற, மண்டலிக்கிற, தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான, சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற, பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.

Last Updated: .

Advertisement