இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
chordநாண்
chronometerகால அளவி
chronometerகாலமானி
chemical mass unitஇரசாயனத்திணிவலகு
chemical silvering processஇரசாயனவழிவெள்ளிமுலாம்பூசுமுறை
chemical valencyஇரசாயனவலுவெண்
chladnis figuresகிளாட்டினியினுருவங்கள்
choke coilஅடைப்புச்சுருள்
choke couplingஅடைப்பிணைப்பு
choke inputஅடைப்பூட்டல்
chromatic aberration: chromatismநிறப்பிறழ்ச்சி
chromatic errorநிறவழு
chromatic resolving powerநிறப்பிரிவலு
chromophotography, colour photographyநிறப்படம்பிடியியல்
chord(Chord IN A CIRCLE) நாண்; Chord (MUSIC) பன்னிசை
chillசில்லிமில், தணுப்பு
chemical potentialஇரசாயனவழுத்தம்
chronographநேரம்பதிவை, எறியல்வேகமானி
chillதணுப்பு, கடுங்குளிருணர்ச்சி, குளிர் நடுக்கம், சன்னி, மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை, பொறுக்க முடியாத குளிர்நிலை, ஆர்வம் கெடுக்கும் செய்தி, தளர்வூட்டும் ஆற்றல், உணர்ச்சியற்ற நடைப்பாங்கு, அச்சுருப்படிவ வகை, (பெ.) குளிரால் நடுங்குகிற, மிதமான குளிருடைய, குளிர் மிக்க, குளிரால் துன்பம் அளிக்கிற, ஆர்வங்குன்றிய, உணர்ச்சியற்ற, எழுச்சியற்ற, புலனுணர்ச்சி கடந்த, (வி.) கடுங்குளிரூட்டு, உணர்ச்சிகெடு, எழுச்சி அழி, வெறுப்பூட்டு, கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
chimneyபுகைப்போக்கி, மோட்டின் மேலுள்ள புகைப்போக்கியின் கம்பம், விளக்கின் ஆவி செல்குழாய், மேற்கூடு.
chordயாழ்நரம்பு, வீணைக்கத்தி, (உட.) திண்ணிய நரம்பு நாளம், நாடி, (வடி.) வில்வளைவின் நாண்வரை.
chromaticநிறம் சார்ந்த, வண்ணத்தினால் உண்டாகிற, நிற முனைப்புடைய, (இசை.) அயலுருக்கள் விரவிய.
chromoscopeவேறுவேறு நிற வடிவங்களை இணைத்துக் காட்டும் கருவி.
chromosphereகதிர் மண்டலம் சூழ்ந்து போர்த்துள்ள வெவ்வளி வட்டம்.
chronographநுட்பதிட்பமுடைய காலக் கணிப்புப்பொறி, நொடிப்பொழுது காட்டும் மணிப்பொறி, விசை கணித்துக் காட்ட உதவும் நுண் மணிப்பொறி, ஆண்டுக் குறிவாய்பாடு.
chronometerதிட்பக்காலக் கணிப்பளவுக் கருவி.

Last Updated: .

Advertisement