இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
chartநிரல்படம்
chemical equivalentஇரசாயனச்சமவலு
chartவிளக்க வரைபடம்
charged conductorஏற்றம்பெற்ற கடத்தி
charging currentஏற்றுமோட்டம்
charging keyஏற்றுஞ்சாவி
charging stickஏற்றுங்கோல்
charpys impact testசாப்பியின்மோதுகைச்சோதனை
chemical atomic weightஇரசாயனவணுநிறை
chemical constantsஇரசாயனமாறிலிகள்
chemical hygrometerஇரசாயனவீரமானி
chartவிளக்க வரைவு,விளக்கப்படம்
chartவரைபடம்/நிரல்படம்
chemical affinityவேதி நாட்டம்
chemical analysisஇரசாயனப்பாகுபாடு
chemical bondவேதிப் பிணைப்பு
chemical changeவேதி மாற்றம்
chemical energyவேதியியல் ஆற்றல்
chemical equilibriumவேதிச் சமநிலை
charles lawசாள்சின்விதி
chemical balanceஇரசாயனத்தராசு
chemical kineticsவேதி வினைவேக இயல்
chartமாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை.
chemicalவேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள் வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள் (பெ.) வேதியியலுக்குரிய இயைபியலுக்குரிய வேதியியல் சார்ந்த வேதியியலான வேதியியல் நன்குணர்ந்த வேதியியல் கற்று வருகிற.

Last Updated: .

Advertisement