இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
cable | வடம் |
c.g.s.unit | ச.கி.செ. அலகு |
calculus of variations | மாறனுண்கணிதம் |
calcite | கல்சைற்று |
calcite | சுண்ணாம்புக்கல் |
calibrate | அளவைக்குறி,அளவையிடுதல்,அளவைதிருத்தல் |
c.g.s.absolute units | ச. கி. செ. தனியலகுகள் |
c.g.s.electromagnetic system of units | ச. கி. செ. மின்காந்தவலகுத்தொகுதி |
c.g.s.electrostatic system of units | ச. கி. செ. நிலைமின்னியலலகுத்தொகுதி |
cadmium cell | கடமியக்கலம் |
cadmium red line | கடமியச்செங்கோடு |
caignard de la-tours siren | கைனாட்டுதிலாற்றூரினெச்சரிப்புக்கருவி |
calculated value | கணித்தபெறுமானம் |
calculus of tensors | இழுவங்களினுண்கணிதம் |
calibration of ammeter | அம்பியர்மானியினளவுகோடுதிருத்தல் |
calibration of thermometer | வெப்பமானியினளவுகோடுதிருத்தல் |
calibration of voltmeter | உவோற்றுமானியினளவுகோடுதிருத்தல் |
callender and barnes calorimeter | கலண்டபாணிசர்கலோரிமானி |
callender and griffiths bridge | கலண்டகிரிபிதர்பாலம் |
callenders compensated gas thermometer | கலண்டரினீடுசெய்தவாயுவெப்பமானி |
calcite | படுகச் சுண்ணாம்பு |
cable | கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு. |
calcite | இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு. |
calibrate | பண்பாற்றல் அறி, திறமையைக் கண்டுபிடி, குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு. |
calibre | குழல் விட்டம், வலு, பண்பாற்றல், திறமை, சிறப்பு. |