இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 8 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
birefringence | இருமடிஒளிமுறிவு |
binormal | இருமைச்செங்கோடு |
bipolar | இருதுருவ |
binocular vision | இருவிழிப்பார்வை |
binoculars | இருவிழிக்கருவி |
binomial coefficient | ஈருறுப்புக்குணகம் |
binomial expansion | ஈருறுப்புவிரிவு |
binomial series | ஈருறுப்புத்தொடர் |
binomial theorem | ஈருறுப்புத்தேற்றம் |
bio-physics | சேதனப்பெளதிகவியல் |
biot-savart rule | பியோசாவாவினர் விதி |
biprism | இருமையரியம் |
biquartz | இருமைப்படிகக்கல் |
bird call | பறவையழைப்பு |
bispherical coordinates | இருகோளவாள்கூறுகள் |
black frost | கரியவுறைபனி |
binomial | ஈருறுப்பு, இரட்டைக்கூறு |
bipolar | இருதுருவ |
black body radiation | கரும் பொருட்கதிர்வீசல் |
bipolar | இருமுனைவுள்ள |
binocular | இரட்டைத் தொலைநோக்காடி, இருகண் நுண்ணோக்காடி, (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற, இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற. |
binomial | (கண) ஈருறுப்புத்தொடர். (பெ.) குறிமதிப்பெண் இரண்டு கொண்ட. |
bipolar | இருமுனைக்கோடிகளையுடைய. |
bisector | பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு. |