இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
bifilar suspensionஇருநூற்றொங்கல்
binaryஇரும
biaxal crystalஈரச்சுப்பளிங்கு
bichromate cellஇருகுரோமேற்றுக்கலம்
bicyle pumpசைக்கிட்பம்பி
bifilar electrometerஇருநூன்மின்மானி
bifilar gravimeterஇருநூலீர்ப்புமானி
bilinearஇருநேர்கோட்டிற்குரிய
binaural beatsஇருசெவியடிப்புக்கள்
binaural compensationஇருசெவியீடுசெய்கை
binaural compensatorஇருசெவியீடுசெய்கருவி
binaural effectஇருசெவிவிளைவு
binaural superpositionஇருசெவிமேற்பொருத்துகை
binaryஇருமம்
bilateral symmetryஇருபக்கச் சமச்சீர்மை
binding energyபிணைப்பு ஆற்றல்
binding screwபிணைக்குந்திருகாணி
binding forceஇணைவிசை
bichromateஇருகுருமிகை.
bilateralஇருபக்கமுள்ள, ஈரிடையான, நேரிணைத் தொடர்பான, சமதளத் தொடர்பான.
binaryவிண்மீன் இரட்டை, தம் மையம் சுற்றும் வின்மீனிணை, (பெ) இரண்டிணைந்து உருவான, ஈரிணையான, இருமடங்கான.
binauralஇரு செவிகளையுடைய, இரு செவிகளையும் பயன்படுத்துகிற, இரு செவிகளையும் சார்ந்த.

Last Updated: .

Advertisement