இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
beta radiation | பீற்றாக்கதிர் வீசல் |
betatron | பீற்றாத்திறன் |
bias | சாய்வு/சார்வு/சார்பு |
berthelots apparatus | பேதலோவினாய்கருவி |
bessel equation | பெசற்சமன்பாடு |
bessels formula | பெசலின் சூத்திரம் |
bessels inequalities | பெசலின் சமனிலிகள் |
beta decay | பீற்றாத்தேய்வு |
beta functions | பீற்றாச்சார்புகள் |
beta ray | பீற்றாக்கதிர் |
beta ray spectrograph | பீற்றாக்கதிர்நிறமாலை பதிகருவி |
beta transformation | பீற்றாவுருமாற்றம் |
beveledge edge | சாயுமோரம் |
beveledge gear | சாயுமோரப்பற்சக்கரம் |
bi vector | அரைக்காவி |
bi-convex | இருகுழிவுள்ள |
bi-orthogonal | இருமைச்செங்குத்தான |
biased circuit | சாருகைச்சுற்று |
beta particle | பீட்டாத்துகள் |
betatron | விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி. |
bezel | உளிவாய், பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம், மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய், தவாளிப்பு. |
bias | முடப்பந்தின் சாய்வுரு, முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு, மதஒருசார்பு, சாய்வு, கோட்டம், (பெ.) சாய்வான கோட்டமான, (வினை) ஒருபுறமாக சாய்வி, ஒரு பக்கமாகத் திருப்பு, (வினையடை) சாய்வில், கோட்டமாய். |