இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
beckmann thermometer | பெக்குமான் வெப்பமானி |
becquerel effect | பெக்கரல் விளைவு |
bending of beam | வளையின்வளையல் |
becquerels phosphoroscope | பெக்கரலினின்றவொளிவீசற்காட்டி |
beilby layer | பயில்பியடுக்கு |
bell, grain, granule | மணி |
belt, band | வார் |
bending moment of stress couple | வளையற்றிருப்புதிறன் |
bending of light | ஒளியின்வளையல் |
bending of uniform beam | சீரானசட்டத்தின்வளைவு |
bergmann series | பேக்குமன்றொடா |
bernouillis equation | பேணூயியின் சமன்பாடு |
bernouillis theorem or principle | பேணூயியின்றேற்றம், அல்லது தத்துவம் |
bell jar | மணிச்சாடி |
bending | வளைதல் |
bench | திண்ணைப்பாறை |
beats | அடிப்புகள் |
bending | வளைத்தல் |
becquerel rays | கதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள். |
bel | ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை. |
bellow | எருத்தின் உக்காரம், வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி, உறுமல், அலறல், முழக்கம், (வினை) உக்காரமிடு, உரக்கக்கூவு, நோவெடுத்து அலறு, சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு, இடி.பீரங்கி போல அதிரொலிசெய். |
bench | மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை, விசிப்பலகை, படகில் உட்காருமிடம், நடுவர் இருக்கை, நடுவர்நிலை, நீதிமன்றம், அதிகாரியின் இருக்கை, நடுவர் ஆயம், குற்ற நடுவர் ஆயம், பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள, தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை, மதிலின் பிதுக்கம், நிலப்படிக்கட்டு, (வினை) இருக்கையில் அமர்த்து, விசிப்பலகைகள் அமைத்துக்கொடு, நாய்களைக் காட்சிககு வை. |
bending | வளைக்கும் செயல், (பெ) வளைக்கிற. |