இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
bartons pendulum | பாட்டனினூசல் |
bearing (compass) | திசைகோள் |
base | தளம்/அடி |
barrel shaped distribution | பீப்பாவடிவப்பரம்பல் |
barrier layer rectifier | தடுப்புப்படைச்சீராக்கி |
basic trigger circuit | முதற்பொறிகருவிச்சுற்று |
basilar membrane | அடிச்சவ்வு |
bath, cistern | தொட்டி |
beacons | எச்சரிப்புக்குறிகள் |
beam power tetrode | கற்றை வலுநால்வாய் |
beam spread | கற்றை விரியல் |
beam tetrode | கற்றை நால்வாய் |
beam transmission | கற்றைச் செலுத்துகை |
beam tube | கற்றைக்குழாய் |
beat tone | அடிப்புக்குரல் |
base | அடிமட்டம் |
beam of light | ஒளிக்கற்றை |
base | அடிப்பகுதி |
battery | கலவடுக்குமுறை,மின்கலம்,மின்கலவடுக்கு |
beaker | முகவை,முகவை |
beam | ஏர்க்கால், ஒளிக்கற்றை |
battery | மின்கலம் |
beam | (Beam OF LIGHT, ELECTRONS ETC.) கற்றை |
beam | கற்றை ஒளி |
base | அடிப்படை |
base | தளம், அடி, எளிய |
beam | கோல், கற்றை |
base | அடி அடிப்பகுதி அடிவாரம் ஆதாரம் கடைக்கால் அடித்தளம் நிலத்தளம் கேடயத்தின் நிலவரை அடிப்படை மூலம் மூலமுதல் (க-க) தூணின் அடிக்கட்டு படைத்துறையின் மூலதளம் கடற்படைத் தலைமையிடம் நில அளவையின் பொது மூலவரை கலவையின் தலைக்கூறு மருந்தின் மூலக்கூறு பொதுக்கூறு உறுப்பின் இணைப்பிடம் தலைப்பு புறப்படும்மிடம் (வடி.) அடிமூலவரை அடிமூலத்தளம் (வேதி) உப்பு மூலம் காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள் (கண) கணிப்புமூலம் தானமூலம் பந்தாட்டங்களின் நிலைத்தளம் (வினை) அடிப்படையாக்கு அடிப்படை மீதெழுப்பு மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று ஆதாரத்தின் மீது செயற்படுத்து வாதத்துக்கு ஆதாரமாகக்கொள் நிறுவு |
baseline | தரமட்டம் |
battery | அடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு. |
beaker | பருகுகலம், கொடுகலம், ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம், கலஅளவு நீர்மம். |
beam | உத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஒளிக்கதிர், மின்கதிர், ஒளிக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஒளி, ஒளி படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஒளிவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஒளிக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை. |