இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
bar pendulumசட்டவூசல்
band spectrumபட்டை நிரல்
band widthபட்டையகலம்
bar magnetசட்டக் காந்தம்
banded spectrumபட்டைத்தொகுதிநிறமாலை
banking of roadsதெருக்களைக்குறுக்கேசாயக்கட்டல்
bar (unit of pressure)பார் (அமுக்கவலகு)
bar and yoke testsசட்டநுகச்சோதனைகள்
barlows wheelபாளோவின் சில்லு
barometer effectபாரமானி விளைவு
barometer effect of cosmic raysஅண்டக்கதிரின்பாரமானிவிளைவு
barometric pressureபாரமானியமுக்கம்
barometric variationபாரமானி மாறுகை
barrel distortionபீப்பாத்திரிவு
barometerவாயுமானி
barrelகொள்கலம், நீள்உருள் பீப்பாய்
barographஅழுத்த அளவு வரைவி
barographஅழுத்தநிலை வரைவி
barometerபாரமானி
barrelபீப்பா
bar magnetசட்டக்காந்தத்திண்மம்
barkhausen effectபாக்கவுசன் விளைவு
barnett effectபானெற்று விளைவு
barographஅமுக்க வரைவி.
barometerகாற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
baroscopeவளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
barrelபீப்பாய், மிடா, உருள்தொட்டி, இயந்திரங்களின் சுழல் உருளை, மிடா அளவு, குதிரை இடுப்புப் பகுதி, உடற்பகுதி துப்பாக்கிக் குழல், கொளாவி, பித்தான், (வினை) மிடாவில் வை, பீப்பாயிலிட்டு அடை.

Last Updated: .

Advertisement